Unit Transfer - EMIS ல் NOC பதிவேற்றம் செய்ய இயக்குனர் உத்தரவு

பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு மாறுதல் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது அலகு விட்டு அலகு மாறுதல் விண்ணப்பித்த ஆசிரியர்கள் தங்களை தடையின்மை சான்றிதழ்(NOC)  பதிவேற்றம் செய்ய இயக்குனர் அவர்கள் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்

Post a Comment

0 Comments