27.08.2022 அன்று நடைபெற உள்ள CRC பயிற்சி குறித்த தகவல்கள்

27.08.2022 அன்று நடைபெற உள்ள CRC பயிற்சி குறித்த தகவல்கள்



அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்  பொறுப்பு மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களின் (RP'S) கனிவான கவனத்திற்கு.

18.08.2022 இன்று 11.30 மணி அளவில் மாநில திட்ட இயக்ககத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 27.8.2022 - குறுவள மையம் பயிற்சி பற்றி கீழ்கண்ட தகவல்கள் வழங்கப்படுகிறது.


1.11 &12 கையாளும் முதுகலை  ஆசிரியர்களுக்கு பயிற்சி அடுத்த மாதம் நடைபெற உள்ளது.27.8.22 பயிற்சி இல்லை.


2. 1to 3, 4to5, and 6to10, வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு27.8.2022 பயிற்சி கட்டாயம் நடைபெறும்.


3. இந்த சிஆர்சி பயிற்சிக்கு ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட கருத்தாளர்கள் (facilitators) -TNSED app மூலமாக, I m facilitator, பயிற்சி மையத்தின் உடைய UDISE மற்றும் crc handling class ஆகியவற்றை இன்று மாலைக்குள் பதிவு செய்தல் வேண்டும்.


3. Facilitator- க்கு 8 videos மாநிலத் திட்ட இயக்கத்தில் இருந்து தரப்பட்டவுடன் அவர்களுக்கு பகிரப்படும்.


4. அனைத்து கருத்தாளர்களுக்கும் வருகின்ற திங்கட்கிழமை 11 முதல் 12 மணி வரை youtube வாயிலாக live session உள்ளதை தெரியப்படுத்த வேண்டும்.( ஞாயிற்றுக்கிழமைக்குள் 8 videos முழுமையாக பார்த்திருத்தல் வேண்டும் வேண்டும்

Post a Comment

0 Comments