டிசம்பருக்குள் PG ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர். மேலும் 10ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்

      TRB முதுகலைப் பட்டதாரி  ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இணையதள வாயிலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

      விண்ணப்பிக்கும் பொழுது பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து சான்றிதழ்களும் தற்போது சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது . தமிழ் வழி சான்று பதிவேற்றம் செய்யாதவர்கள் தற்போது பதிவேற்றம் செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
  டிசம்பருக்குள் PG ஆசிரியர் பணியிடம்  நிரப்பப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

Post a Comment

0 Comments