TNSED - APP UPDATE 0.0.38 - Download link



TNSED-New Update - 0.0.38

அனைத்து தலைமை ஆசிரியர்களும் திங்கட்கிழமை காலையில்  தங்களுடைய TNSED Mobile App Version 0.0.38 தங்களுடைய Mobileல் இருப்பதை மற்ற ஆசிரியர்களிடம் காண்பித்து  அனைத்து  ஆசிரியர்களின் Mobileலிலும் Version 0.0.38 இருப்பதை உறுதி செய்த பின்  செவ்வாய் கிழமை வருகைப்பதிவு செய்ய அறிவுறுத்துமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

-------Emis team 

*Kindly Ensure the Location is on in Mobile..*

*Give Clear Data also on every Monday before Marking Attendance...*

*TNSED-New Update - 0.0.38*

*Direct link*

👇👇👇👇👇👇👇👇👇👇


Post a Comment

0 Comments