விரைவில் ஜாக்டோ - ஜியோ மாநில மாநாடு ஏற்பாடுகள் தீவிரம் - Jacto-Geo ஒருங்கிணைப்பாளர்கள் அழைப்பு

            கடந்த ஆட்சியில் திட்டமிடப்பட்ட மாநில மாநாடு தேர்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது தற்போது புதிய அரசு பதவி ஏற்று 15 மாதங்கள் கடந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் செப்டம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் அனுமதி கேட்கப்பட்டதன் அடிப்படையில் விரைவில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. அதற்கான தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முதல்வரிடம்  கலந்தாலோசித்து அறிவிப்பாளர் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர் கூட்ட அழைப்பிதழ்  வெளியிட்டுள்ளனர்

Post a Comment

0 Comments