SMC TRAINING - முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்

     பள்ளி அளவில் வட்டார வளமையப் பயிற்றுநர்களைக் கொண்டு பள்ளி  மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்க தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் டிசயல்முறைகள் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இப்பயிற்சி நடைபெறும் எனக்கூறப்படுகிறது. 











Post a Comment

0 Comments