எண்ணும் எழுத்தும் ஐயங்களும் வினாக்களும் - இந்த வாரத்தில் இந்த பாடம் முடிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை . பள்ளி இறுதி பருவத்தேர்வு எண்ணும் எழுத்தும் அடிப்படையில் செயலியில் நடைபெறும்

தமிழக அரசால் எண்ணும் எழுத்தும்  திட்டம் துவக்கப்பட்டு ஒரு பருவம் முடியும் தருவாயில் இன்னும் ஆசிரியர்களுக்கான சந்தேகம் தீர்ந்து பாடில்லை  தற்போது telegram, whatsapp ,வீடியோ கால் மூலமாக எண்ணும் எழுத்தும்  சார்பான சந்தேகங்களுக்கு உடனடியாக பதில் வழங்கப்படுகிறது. தற்போது சில சந்தேகங்களுக்கான பதில்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments