காலாண்டுத்தேர்வு செப்டம்பர் 23 ல் துவக்கம்

மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 26 முதல் 30-ம் தேதி வரை காலாண்டுத் தேர்வு

11 & 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதல் 30 வரை காலாண்டுத் தேர்வு

அக்டோபர் 1 முதல் 5-ம் தேதி வரை விடுமுறை

Post a Comment

0 Comments