PGTRB - தமிழ் வழிச் சான்று பதிவேற்றம் செய்தல் குறித்து TRB ன் பத்திரிக்கை செய்தி

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெற்ற அனைத்து தேர்வர்களுடைய சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . விண்ணப்பிக்கும் பொழுது பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து சான்றிதழ்களும் தற்போது சரிபார்க்கும்  பணி நடந்து கொண்டிருக்கும் அதே சமயம் அதன் ஒரு பகுதியாக தமிழ் வழி பயின்றதற்கான( 1-10,+2,Ug,Pg) ஒதுக்கீடு கோரியவர்கள் சிலர் சான்றிதழ் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதாலும், பதிவேற்றம் செய்தவர்கள் மீண்டும் ஒரு முறை பதிவேற்றம் செய்ய ஆசிரியர் தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது ஆகஸ்ட் 22 முதல் 25ஆம் தேதி மாலை 5 மணி வரை  பதிவேற்றம் செய்யலாம்.  தமிழ் வழி சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கான மாதிரி PSTM சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது






Post a Comment

0 Comments