தேசியக்கொடியேற்ற மறுத்த HM விசாரணை க்கு உத்தரவு

சுதந்திர தினத்தன்று பள்ளியில் கொடியேற்ற மறுத்த தலைமை ஆசிரியர் மீது ஊர்ப்பொதுமக்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து அந்த தலைமை ஆசிரியர் அளித்த வினோதமான விளக்கத்திற்கு எதிர்வினையாற்றும் வகையில்  பள்ளிக்கல்வித் துறை குறிப்பிட்ட தலைமை ஆசிரியர் மீது  கொடுத்த புகார் குறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது .

Post a Comment

0 Comments