பட்டதாரி ஆசிரியர்கள் - முன்னுரிமைப்பட்டியல் (பாடவாரியாக) பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் தொடக்கக்கல்வி துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்த ஜூலை 7 தேதி முதல் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வரும் மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு முடிவடைந்த பின் ஜூலை 11ஆம் தேதி (மாறுதலுக்கு உட்பட்டது)   பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது . அதன் ஒரு பகுதியாக தற்போது தமிழக முழுவதும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன் Pdf வடிவம் மற்றும் Excel வடிவம் கீழே தரப்பட்டுள்ளது. கிளிக் செய்து Download  செய்து கொள்ளவும்.  விரைவில் தமிழக முழுவதும் நடுநிலைப் பள்ளியில்  காலியாக உள்ள பட்டதாரி செல்வம் காலிப் பணியில் விவரம் வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 









விண்ணப்பித்தவர்களின் மொத்த Seniority பாடவாரியாக 
English - 501
Mathematics - 681
Science -604
Social science - 32
தமிழ் - 14
Telugu -1 

Post a Comment

0 Comments