அக்னிபாத் - இந்திய இராணுவத்தில் ஒப்பந்த பணி

*அக்னிபாத்* 
இந்திய ராணுவத்தில் 4 ஆண்டு  ஒப்பந்த பணி 

*வயது*  : 17.5 முதல்  23 வரை மட்டும் 

*கல்வித்தகுதி* : 8, அல்லது 10, அல்லது  12 வகுப்பு  தேர்ச்சி 

*தேர்வு*: வழக்கமான இந்திய ராணுவ உடல்தகுதி மற்றும் Written exam.  

*சம்பளம்* : 
1 வதுஆண்டு  - 30000 + படிகள் 
2 வது ஆண்டு - 33000 + படிகள்
3 வது ஆண்டு - 36500 + படிகள்
4 வது ஆண்டு - 40000 + படிகள்

பின்னர் கட்டாய பணி ஓய்வு  இறுதி Settlement Rs.  5 முதல் 10 லட்சம்.  

4 வருடங்களுக்கு பின்.  இவர்களில்  தகுதியான 25% நபர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்படுவார்கள் . மற்றவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். 
 
*இதர பயன்கள்*
4 ஆண்டுகளுக்கு பிறகு 


பென்சன்இல்லை 

கிராசுவிடி இல்லை 

பணிக்குபின் இராணுவ வீரர் இட ஒதுக்கீடு இல்லை 

வங்கி கடன் வாங்க வசதி ஏற்படுத்தப்படும் 

தனியார் துறையில் பணிக்கு வாய்ப்பு வழங்க பரிந்துரை செய்யப்படும் 

அம்புட்டுத்தான்.  

மேலும் தகவலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க

Post a Comment

0 Comments