NHIS பிடித்தம் ஜூலை முதல்ரூ.300 ல் இருந்து ரூ. 497 ஆக உயர்வு. அரசாணை வெளியீடு ( Pensioners)


ஓய்வூதியர்/குடும்ப ஓய்வூதியர்களுக்கு மற்றோரு ஷாக் நியூஸ்

மருத்துவ காப்பீடு மாத சந்தா ரூ.350லிருந்து ரூ.497ஆக உயர்வு.
01.07.2022 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

1.7.2022 முதல் 30.6.2026 வரை பென்சனர் மருத்துவ காப்பீடு திட்ட அரசாணை எண்.204 நாள் 30.6.2026 வந்துவிட்டது. அதே யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி தான், 4 வருடங்களுக்கு ரூ.5 லட்சம் வரை கணவன்
மனைவிக்கு ..மாத பிரிமியம் பிடித்தம் ரூ.350 க்கு பதில் மாதம் ரூ.497/- பென்சனில் பிடிக்கப்படும்.


Post a Comment

0 Comments