SHAALA SHITHI தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்திலும் பள்ளி தரநிலை மற்றும் மதிப்பீடு சார்ந்த சுயமதிப்பீடு 7 செயற் கலங்களில் உள்ள 46 முக்கியமான தரங்களுக்கு மூன்று தரநிலை அளவுகோலில் மதிப்பீடு செய்யும் நடைமுறை 21.01.2022 முதல் 10.02.2022 வரை செய்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து புற மதிப்பீடு செய்யும் பணிகள் அடுத்த 30 நாட்களில் நடைபெறவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது புற மதிப்பிடுவது ஒன்றியத்திற்கு 40 பள்ளிகள் என்ற வீதத்தில் புறமதிப்பீடு செய்யப்படவேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென புறமதிப்பீட்டு பணிகளுக்கு பள்ளிக்கு ரூ. 600 ஒதுக்கப்பட்டுள்ளது.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.