IFHRMS ல் OLD REGIME or NEW REGIME தேர்வு செய்யாதவர்களுக்கு மட்டும் தற்போது தேர்வு செய்ய ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது . ஏற்கனவே தேர்வு செய்தவர்களுக்கு மாற்ற முடியாது

 IFHRMS ல் OLD REGIME  or  NEW REGIME  தேர்வு செய்யாதவர்களுக்கு ifhrm தானாகவே New Method கு மாறியுள்ளது . 


தற்போது அவர்களுக்கு  மட்டும்  New /old  தேர்வு செய்ய ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது . 


ஏற்கனவே NEW / OLD  தேர்வு செய்தவர்கள் மாற்ற முடியாது .  


Login IFHRM website with User ID and Password

Click Incometax Declaration

|

Click IT Declaration

|

Select Old/ New regime

|

submit



IFHRMS website  link 

https://www.karuvoolam.tn.gov.in/web/tnta/





Post a Comment

0 Comments