IFHRMS - களஞ்சியம் இணையதளத்தில் Incometax -- old Regime கொடுத்தவர்கள் Deduction (பிடித்தம்) Declaration கொடுப்பது எப்படி ?
Declaration கொடுப்பது கட்டாயம் . நாம் கொடுக்கும் பிடித்த தொகையை கழித்துக்கொண்டு மீதம் உள்ள சம்பளத்திற்கு Income Tax தொகையை ifhrms தானாகவே பிடித்தம் செய்யும் .
IFHRMS Website Link
https://www.karuvoolam.tn.gov.in/web/tnta/
Steps
1. கூகுள் குரோம் ல் ifhrms search செய்து kalanjiyam site ஐ click செய்யவும்
2. User ID, Password கொடுக்கவும் ( Password தெரியவில்லை என்றால் Forgot password கொடுத்து மாற்றிக்கொள்ளவும் .
3 . Click - Employee Self Service.
4 . Click - Income Tax Declaration
5 . Click - IT Declaration (செல்ஃப்)
6. . Click - Declare
7 . Click - உங்களுக்கு தேவையான Section ஐ தேர்ந்தெடுத்து பிடித்தம் செய்ய வேண்டிய தொகையை enter செய்யவும் .
8 . ஒவ்வொரு section க்கும் சரியான கிட்டதட்ட சரியான தொகையை பதிவிடவும்
9 . 80 C ல் LIC, others இருந்தால் முழுமையான விவரங்களை கொடுத்து save செய்யவும் .
10. 80 C ல் தேவையானவற்றை கொடுத்து Save கொடுக்கவும் .
11 . ஏற்கனவே Declaration கொடுத்து இருந்தால் Edit (Pencil Icon ) கொடுத்து update கொடுக்கவும் .
12 . இறுதியாக Report Click செய்து Deduction கொடுத்த தொகையை சரிபார்த்துக்கொள்ளவும் .
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.