ஏப்ரல் 2024 Payslip Download Available Now .. இந்த மாதம் IT பிடித்தம் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளவும் . Download செய்வது எப்படி ?
ஏப்ரல் 2024 முதல் புதிய வருமான வரிப் பிடித்தம் தேர்வு செய்தவர்களுக்கு வருமானவரி தானாகவே பிடித்தம் செய்யப்பட்டுள்ளது .
பழைய முறையை தேர்வு செய்தவர்களுக்கு சிலருக்கு பிடித்தம் செய்யப்பட்டுள்ளது . சிலருக்கு சோதனை (Sample ) முயற்சியாக 100 முதல் 200 ரூபாய் வரை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது . அதனை E-File செய்யும் போது திருப்ப பெற்றுக்கொள்ளலாம் .
தற்போது ஏப்ரல் -2024 மாதம் எவ்வளவு IT பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என்பதனை தெரிந்து கொள்ள paysilp download செய்து பார்க்கவும்
Step by Step
Pay Slip Download Click here👇👇
https://www.karuvoolam.tn.gov.in/web/tnta/
IFHRMS Password தெரியவில்லை என்றால் forgot password கொடுத்து மாற்றிக்கொள்ளவும் .
Open Google Chorme
|
IFHRMS search
|
or Click here https://www.karuvoolam.tn.gov.in/web/tnta/
|
Enter User ID Password
|
Click All Reports
|
Click Pay Slip
|
Enter Year & Month
|
Click GO
|
Click Download
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.