TNSET -2024 . ONLINE APPLY தேதி 15.05.2024 வரை நீட்டிப்பு. TRB-ASSIST PROFESSOR EXAM APPLY DATE 15.05.2024 நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து நடவடிக்கை . ஏனெனில் TNSET க்கு விண்ணப்பித்து இருந்தால் அந்த விண்ணப்ப எண்ணை கொண்டு TRB -ASSIST PROFESSOR கு விண்ணப்பிக்கலாம் . PG மதிப்பெண் 55% லிருந்து 50% ஆக குறைப்பு


TNSET  -2024 . ONLINE APPLY  தேதி 15.05.2024 வரை நீட்டிப்பு. 

PG  மதிப்பெண் 55% லிருந்து 50% ஆக  குறைப்பு  (SC/ST/BC/MBC/BCM)


 

 TRB-ASSIST PROFESSOR EXAM APPLY DATE 15.05.2024 நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து நடவடிக்கை .







 

ஏனெனில் TNSET க்கு விண்ணப்பித்து இருந்தால் அந்த விண்ணப்ப எண்ணை  கொண்டு  TRB  -ASSIST PROFESSOR கு விண்ணப்பிக்கலாம் .






TRB - ASSISTANT LECTURER EXAM NOTIFICATION . LAST DATE  -15.05.2024
TRB -Assitsant Professor - online application தேதி  15.05.2024 வரை நீட்டிப்பு . MS UNIVERSITY TNSET EXAM க்கு  விண்ணப்பித்து இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.  

Qualifications :
 Pg degree 55% mark ( sc/st -50 %)
+ NET/ SET/ PASS OR APPLIED 







       அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது .

                    உதவி பேராசிரியர் பணி இடத்திற்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு நடத்தப்படும் TNSET,  SLET அல்லது தேசிய அளவில் நடைபெறும் NET  தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் கடந்த ஏழு ஆண்டுகளாக      தமிழ்நாடு அரசு எவ்வகையான SET தேர்வுகளும் நடத்தாத காரணத்தினால் தற்போது இப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க NET தேர்வில் தேர்ச்சி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது .

                        ஆனால் தற்போது திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் யூனிவர்சிட்டி TNSET தேர்வுக்கான விண்ணப்பத்தினை ஆன்லைனில் துவங்கி உள்ளது.
                     ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே வெளியிட்டுள்ள  பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பம் நாளையுடன் நிறைவு பெற இருந்த சூழலில் தற்போது மேலும் இரண்டு வாரங்கள் அதாவது 15 .5 . 2024 வரை நீட்டி உள்ளது.

                         மேலும் தற்போது MANONMAIAM SUNDARANAR UNIVERAITY   நடத்தும்  TNSET தேர்வுக்கு விண்ணப்பத்துள்ள விண்ணப்பதாரர்களும் TRB ASSIST PROFESSORS பணிக்கு  விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வாரியம் அறிவித்துள்ளது.

                                TRB ASSIST PROFESSOR ல் தேர்ச்சி  பெற்று  சான்றிதழ்  சரிபார்ப்பு நடக்கும் போது TNSET தேர்வில்  தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்  என்ற  நிபந்தனையுடன் இந்த வாய்ப்பு  வழங்கப்பட்டுள்ளது . 


Post a Comment

0 Comments