EMIS - FA(A),(B) பதிவு செய்ய 08.04.24 கடைசி

*TN EE MISSION*

*மூன்றாம் பருவம் வளரறி மதிப்பீடு (அ ) விற்கான மதிப்பெண்கள் பதிவு செய்ய மற்றும் வளரறி மதிப்பீடு (ஆ) மேற்கொள்ள வருகின்ற (08-04-2024) திங்கள் கிழமையே இறுதி நாளாகும்.அதன் பிறகு மதிப்பெண்களை பதிவு செய்யவோ அல்லது மதிப்பீடுகளை மேற்கொள்ளவோ இயலாது.நன்றி*

Post a Comment

0 Comments