ஆண்டு இறுதித்தேர்வு -2024 (கணக்கு ) ( Std -6 -9) Question paper Download வசதி தற்போது செயல்பாட்டில் உள்ளது. Download செய்வது எப்படி? Download Direct link.
ஆண்டு இறுதித்தேர்வு -2024 (கணக்கு ) ( Std -6 -9) Question paper Download வசதி தற்போது செயல்பாட்டில் உள்ளது. Download செய்வது எப்படி? Download Direct link.
Download 🔗 link 👇👇👇
https://exam.tnschools.gov.in/#/
2023-24 அனைத்து அரசு மேல்நிலை / உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் - 6 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை 3 ம் பருவத்தேர்வு வினாத்தாள் online வழியாக பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
(குறிப்பு : நேற்றைய தேர்வின் Feedback கொடுத்து save செய்தால்தான் இன்றைய வினாத்தாள் download ஆகும்
🌺ஆனால் இந்த முறை Feedback கட்டாயம்கேட்கவில்லை)
Download Step by Step 👇👇
https://exam.tnschools.gov.in/#/
இந்த இணையத்துக்கு சென்று ஆசிரியர் தங்களை தனிப்பட்ட User ID password அல்லது பள்ளியின் ID கொடுத்து Download செய்து கொள்ள வேண்டும் ஏனென்றால் வினாத்தாளில் பள்ளியில் U-DISE NUMBER - watermark முறையில் print ஆகிறது.
Go to Login ( User ID password)
|
Click Descriptive
|
Download question PDF
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.