தேர்தல் பணியில் இருந்து எவருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும்?
⭕எஞ்சிய பணிக்காலம் 6 மாதங்கள் உள்ளவர்கள்,
⭕கர்ப்பிணிகள்,
⭕பாலூட்டும் தாய்மார்கள்,
⭕மாற்று திறனாளிகள்
மற்றும்
⭕கடும் நோயுற்றவர்களுக்கு (Cancer, dialysis) தேர்தல் பணியில் இருந்து விதி விலக்கு
https://drive.google.com/file/d/1vQ3aTsJryIFDTN9sIdJhEhUPplA3dLX1/view
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.