1முதல் 9 வகுப்பு 3ம்பருவ தேர்வு அட்டவணை

1 முதல் 9 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 02.04.2024 ம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை இறுதி பருவத்தேர்வுகள் நடைபெறும்.

ஏப்ரல் 13 ம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை

ஆசிரியர்கள் 23-04.2024 ம் தேதியிலிருந்து 26 ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணியும், மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் உத்தரவு.

Post a Comment

0 Comments