தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான SGT TRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
👉வயது -53 years / 58 years
👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20% PSTM
👉மாற்றுத்திறனாளிகள் 4%
👉ஆதரவற்ற விதவை - 10%
👉 Ex service man - 5%
👉மூன்றாம் பாலினத்தவர்
👉69% Reservation
👉50% women's reservation
என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.
👉 காலிப்பணியிடங்கள் -1768
👉கல்வித்தகுதி -
DTED+ TNTET PAPER -1 PASS
👉விண்ணப்பம் - Online 14.02.2024 முதல் 15.03.2024 . 5PMவரை
👉தேர்வு - Offline - OMR BASED
23.06.2024 (Provisional)
👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.
( விவரம் Notifiacation)
👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு ( மாற்றுத்திறனாளிகள் விலக்கு உண்டு)
50 marks ( 20 mark qualify) ( sslc standard)
👉150 கேள்வி - 150 மதிப்பெண்
3hours ( Language, maths, science, social)
👉 OC - 60 Mark தேர்ச்சி
👉BC/MBC/ DNC/ SC/ST - 45 MARK தேர்ச்சி
👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு
👉 Exam fee - All candidate - Rs. 600
SC/ST/SCA - Rs. 300
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.