தொழில் வரி ஆன்லைனில் செலுத்தும்போது கவனிக்க வேண்டியவை

 PROFESSIONAL TAX


🪢தொழில் வரி ஆன்லைனில் செலுத்தும்போது கவனிக்க வேண்டியவை:


எவ்வாறு தொழில் வரி செலுத்துவது? 


1.  Open Chrome browser 

2. Type search box - vp tax 

https://vptax.tnrd.tn.gov.in/

3. Click - Rural development and panchayat raj

4. Click - விரைவாக வரி செலுத்த 

5. Click - pay tax 

6. Type-  Name in english       

                Mobile number 

                E-mail I'd

          Select - district, union

                   Panchayat

     Type - வரிவிதிப்பு எண

      Enter - captcha

      Click - search

7. Click - online & pay(Alt+shipt+p)

8. Net banking, debit card 

     Or credit card ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நாம் பயன்படுத்தி தொகையினை செலுத்தலாம்.


Download receipt ஐ click செய்து இரசீதினை பதிவிறக்கி கொள்ளலாம்.


🔖கிராம பஞ்சாயத்து செயலாளர் demand update செய்தால் மட்டுமே தொழில்வரி செலுத்த முடியும்..


➡️செப்டம்பர் 2023  தொழில்வரி செலுத்தும்போது பயன்படுத்திய வரிவிதிப்பு எண் தான்  பெரும்பாலும் தற்போது வரும்....


▪ பள்ளியில் இருந்து ஆசிரியர் பணிமாறுதலில் சென்ற/வந்த விவரங்களை update செய்தால் மட்டுமே demand update ஆகும்.


➡️அதன் பிறகு ஏற்கனவே செப்டம்பர் மாதம் பயன்படுத்திய வரிவிதிப்பு எண்ணை பயன்படுத்தி  தொழில்வரி செலுத்தலாம்...


மாற்றம் இருந்தால் வரிவிதிப்பு எண் மாறும்..


Post a Comment

0 Comments