தமிழக அரசு பள்ளிகளில் உள்ள உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்படைப்பு
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரகத்தின் கீழ் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு ஆயிரக்கணக்கான இடைநிலை , பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் . ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் , ஆண்டுதோறும் உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது . அதன்படி நடப்பு கல்வியாண்டிற்கு கடந்த 1.8.2023 ம் தேதி நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்யப்பட்டது.
இதில் , ஆசிரியர் அல்லா மல் , உபரி என கண்டறியப்பட்ட பணியிடங்கள் இயக்குநரின் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்படுகிறது .
Curtesy thanks to
Kalviseithi
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.