அரையாண்டுத்தேர்வு & இரண்டாம் பருவத்தேர்வு ( Std - 4,5,6,7,8 சமூக அறிவியல் ) (22.12.2023) Question paper Download வசதி தற்போது செயல்பாட்டில் உள்ளது
(குறிப்பு : நேற்றைய தேர்வின் Feedback கொடுத்து save செய்தால்தான் இன்றைய வினாத்தாள் download ஆகும் ,1-5 வகுப்புகளுக்கு தற்போது feedback கொடுக்க தேவையில்லை)
https://exam.tnschools.gov.in/#/
இந்த இணையத்துக்கு சென்று
ஆசிரியர் தனிப்பட்ட User ID password
அல்லது
பள்ளியின் ID கொடுத்து Download செய்து கொள்ள வேண்டும்
ஏனென்றால் வினாத்தாளில் பள்ளியில் U-DISE NUMBER - watermark முறையில் print ஆகிறது.
Go to Login ( User ID password)
|
|
1 முதல் 8 ம் வகுப்பு வரை வினாத்தாள் டவுன்லோடு செய்யும் வழிமுறை. (எளிய முறையில் ...)
1 முதல் 8 ம் வகுப்பு வரை வினாத்தாள் டவுன்லோடு செய்யும் வழிமுறைகள் :
Tn school exam-
Click here
⬇️
user name,pass word பதிவு செய்யுங்கள்.
⬇️
ஒரு page open ஆகும்.
அதில்
Descriptive என்ற word இருக்கும்.அதை கிளிக் செய்ய வேண்டும்.
⬇️
அடுத்து class என்ற இடத்தில் எந்த வகுப்புக்கு வினாத்தாள் வேண்டுமோ அந்த வகுப்பை பதிவு செய்து submit கொடுக்க வேண்டும்.
⬇️
Submit கொடுத்தபின்பு அதே page ல் மேலே இருக்கும் Download question paper என்ற கலத்தை click செய்யுங்கள்.
⬇️
இப்போது question paper download என்று கீழே வரும்.
⬇️
அந்த கலத்தை click செய்தால் வினாத்தாள் டவுன்லோடு ஆகும்.
⬇️
ஒவ்வொரு தேர்வுக்கும்
முதல் நாள் மதியம் 2 மணிக்கு feedback கொடுத்த பின்பு வினாத்தாள் download செய்ய வேண்டும்.
நன்றி.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.