2023- 2024 அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் விவரம். புதிய பணியிடம் தோற்றுவித்தல் அரசாணை

G.O : 236 - பள்ளிகள் தரம் உயர்வு & ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிப்பு - ஆணை வெளியீடு.

2023-24ஆம் கல்வியாண்டில் 6 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு - 54 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 54 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிப்பு!

 G.O.Ms.No.236 , DATE : 13.12.2023 - HS to HSS - Download here

Post a Comment

0 Comments