அரையாண்டுத்தேர்வு & 2ம் பருவத்தேர்வு ( Std -4,5,6,7,8) (13.11.2023) Question paper Download வசதி தற்போது செயல்பாட்டில் உள்ளது

அரையாண்டுத்தேர்வு & 2ம் பருவத்தேர்வு ( Std -4,5,6,7,8) (13.11.2023)  Question paper  Download வசதி  தற்போது  செயல்பாட்டில் உள்ளது 


2023-24 அனைத்து அரசு மேல்நிலை / உயர்நிலை மற்றும் நடுநிலை/ தொடக்கப் பள்ளிகளில் - 1 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை அரையாண்டுத்தேர்வு தேர்வு தேதிகள்

1 முதல் 12 வகுப்பு வரை 

(11.12.2023 முதல் 21.12.2023 வரை )

(குறிப்பு : நேற்றைய தேர்வின்  Feedback கொடுத்து save செய்தால்தான் இன்றைய வினாத்தாள் download ஆகும்) 

https://exam.tnschools.gov.in/#/

இந்த இணையத்துக்கு சென்று ஆசிரியர் தங்களை தனிப்பட்ட User ID password அல்லது பள்ளியின் ID கொடுத்து Download செய்து  கொள்ள வேண்டும் ஏனென்றால் வினாத்தாளில்  பள்ளியில் U-DISE NUMBER  - watermark  முறையில் print ஆகிறது.  


Go to Login ( User ID password) 

|

Describe type 

 |

Download question PDF




Post a Comment

0 Comments