இரண்டாம் பருவத்தேர்வு ( Std -1,2,3) (14.12.2023) Question paper Download வசதி தற்போது செயல்பாட்டில் உள்ளது

அரையாண்டுத்தேர்வு & 2ம் பருவத்தேர்வு ( Std -1,2,3) (14.12.2023)  Question paper  Download வசதி  தற்போது  செயல்பாட்டில் உள்ளது 



(குறிப்பு : நேற்றைய தேர்வின்  Feedback கொடுத்து save செய்தால்தான் இன்றைய வினாத்தாள் download ஆகும்) 

https://exam.tnschools.gov.in/#/

இந்த இணையத்துக்கு சென்று ஆசிரியர் தங்களை தனிப்பட்ட User ID password அல்லது பள்ளியின் ID கொடுத்து Download செய்து  கொள்ள வேண்டும் ஏனென்றால் வினாத்தாளில்  பள்ளியில் U-DISE NUMBER  - watermark  முறையில் print ஆகிறது.  


Go to Login ( User ID password) 

|

Describe type 

 |

Download question PDF



1 முதல் 8 ம் வகுப்பு வரை வினாத்தாள் டவுன்லோடு செய்யும் வழிமுறை. (எளிய முறையில் ...)

1 முதல் 8 ம் வகுப்பு வரை வினாத்தாள் டவுன்லோடு செய்யும் வழிமுறைகள் : 

Tn school exam-

Click here


⬇️

user name,pass word பதிவு செய்யுங்கள்.

⬇️

ஒரு page open ஆகும்.

அதில் 

Descriptive என்ற word இருக்கும்.அதை கிளிக் செய்ய வேண்டும்.

⬇️

அடுத்து class என்ற இடத்தில் எந்த வகுப்புக்கு வினாத்தாள் வேண்டுமோ அந்த வகுப்பை பதிவு செய்து submit கொடுக்க வேண்டும்.

⬇️

Submit கொடுத்தபின்பு அதே page ல் மேலே இருக்கும் Download question paper என்ற கலத்தை click செய்யுங்கள்.

⬇️

இப்போது question paper download என்று கீழே வரும்.

⬇️

அந்த கலத்தை click செய்தால் வினாத்தாள் டவுன்லோடு ஆகும்.

⬇️

ஒவ்வொரு தேர்வுக்கும்

முதல் நாள் மதியம் 2 மணிக்கு feedback கொடுத்த பின்பு வினாத்தாள் download செய்ய வேண்டும்.

நன்றி.



Post a Comment

0 Comments