எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்துக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி டிசம்பர் 18 முதல் 21 வரை

எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்துக்கான  பயிற்சி

 ஒன்றிய அளவில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு டிசம்பர்18 ,19 தேதிகளில் நடைபெறும்.

 நான்கு, ஐந்து வகுப்பு ஆசிரியர்களுக்கு டிசம்பர்20 ,21 ஆம் தேதி நடைபெறும்.

22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கடைசி வேலை நாள் ஆகும்.

23 ஆம் தேதி முதல் ஜனவரி 1 வரை, இரண்டாம் பருவ விடுமுறை.

Post a Comment

0 Comments