SNA SSA ACCOUNT AUDIT 2023 - DOCUMENT REQUIRED

SNA 2023 தணிக்கையின் போது தேவைப்படுபவை 

1. ரொக்க பதிவேடு,
2. தீர்மான பதிவேடு,
3. செலவீன ரசீதுகள்,
4. Canara SNA account receipt & statement,
5. 2022-23 ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளி கழிவறை கட்டுமான பணி நடந்திருந்தால் அந்தப் பணிக்கான போட்டோ 3 copy,
6. கராத்தே பயிற்சியாளருக்கான வருகை பதிவேடு ,
7. SSA ( IOB) வங்கி கணக்கு புத்தகத்தின் 1-4- 2022 முதல் 30- 7 -2022 வரை உள்ள பக்கங்கள்,
8. பகுதிநேர ஆசிரியருக்கான ஊதிய பதிவேடு,
9. SSA( IOB) வங்கி கணக்கினை முடித்ததற்கான சான்று (IOB account closure certificate),
10. தலைமை ஆசிரியர் முத்திரை.

Post a Comment

0 Comments