LO - Based Assesment ( Std -6 -9) (28.11.2023) Question paper Std-6 Download வசதி தற்போது செயல்பாட்டில் உள்ளது


LO - Based Assesment ( Std -6 -9) (28.11.2023)  Question paper Std-6 Download வசதி  தற்போது  செயல்பாட்டில் உள்ளது 





2023-24 அனைத்து அரசு மேல்நிலை / உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் - 6 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டு தேர்வு தேதிகள்:


6 th std - 28.11.2023

7 th std - 29.11.2023

8 th std - 30.11.2023

9 th std - 01.12.2023

(குறிப்பு : நேற்றைய தேர்வின்  Feedback கொடுத்து save செய்தால்தான் இன்றைய வினாத்தாள் download ஆகும்) 

https://exam.tnschools.gov.in/#/

இந்த இணையத்துக்கு சென்று ஆசிரியர் தங்களை தனிப்பட்ட User ID password அல்லது பள்ளியின் ID கொடுத்து Download செய்து  கொள்ள வேண்டும் ஏனென்றால் வினாத்தாளில்  பள்ளியில் U-DISE NUMBER  - watermark  முறையில் print ஆகிறது.  


Go to Login ( User ID password) 

|

Describe type 

 |

Download question PDF



ஒரு மாணவருக்கு 40 நிமிடத்தில் ஐந்து பாடங்களுக்கும் ஒரே தேர்வாக  வைக்க வேண்டும் .  மொத்த மதிப்பெண் 25

Post a Comment

0 Comments