வாக்காளர் விவரம் தெரிந்து கொள்ள How to view AC No / Part No. / Sl.No. Online for Election Duty Form.



 How to view AC No / Part No. / Sl.No. Online for Election Duty Form.

முதலில் வாக்காளர் அடையாள அட்டை எண் EPIC Number குறித்துக் கொள்ளவும்

Then 

Just click this link

👇🏻👇🏻👇🏻

Tap 

Search by EPIC

Select

Language

Enter 

EPIC Number

Select 

State

Enter 

Captcha code

உங்கள் Details வரும்

அதன் வலது புறத்தில் கடைசியில்

View Details 

Click செய்யவும்.

உங்களுக்கு தேவையான 

🟢சட்டமன்ற தொகுதி எண்

AC No.

🟢 பகுதி எண்

Part No.

🟢வரிசை எண்

Sl No.

ஆகிய விவரங்கள் கிடைக்கும்.


Post a Comment

0 Comments