முக்கிய அரசாணைகளின் தொகுப்பு

அரசாணைகள் தொகுப்பு

1. G.O.No. 165 Date. 21.05.2012. அரசு ஊழியர்களின் திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள்களுக்கு குடும்ப ஓய்வுதியம்.

2. G.O. No.254 to 340. Date. 26.08.2010 One Man Commission Orders.

3. G.O. NO.444. Date.09.09.2009 OMC அமைக்கப்பட்டது.

4. Govt Lr.No.36135. Date.19.07.2011.தனிஊதியம் ஆண்டு ஊதிய உயர்வு

மற்றும் பதவி உயர்விற்கும் கணக்கில் கொள்ள ஆணை.

5. Govt. Lr.8764 Date. 18.04.2012 தனி ஊதியம் பதவி உயர்வின் போது அடிப்படை ஊதியத்துடன் சேர்க்க ஆணை. S.A. பதவி உயர்விற்கு பின்னர் தொடராது.

6. G.O.No.23. Date.12.01.2011. ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம், மிகை ஊதியம் அனுமதிக்கும் அரசாணை.

7. G.O.No.258. Date 23.06.2009. 1.1.2006 to 31.05.2009 வரை நியமிக்கப்பட்டபுதிய நியமனதாரர்களுக்கு ஊதிய நியமனம். (1.86 அனுமதித்த அரசாணை இன்று வரைமுரண்பாடுகள்தொடர்வதற்கு முக்கியகாரணமே இந்த அரசாணை தான்)

8. G.O.No. 234. Date. 01.06.2009. திருத்திய ஊதிய விகிதங்கள்,2009.(6-வது ஊதிய குழு அரசாணை.

9. G.O.No. 71. Date. 26.02.2011. OMC - இல் ஊதியம் திருத்தி அமைக்கப் பட்டதன்விளைவாகஏற்பட்டமுரண்பாடுகள்திருத்திஅமைத்துஆணை மற்றும் ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அமைப்பு.

*எஸ்,முருகேசன்*
10. G.O.No.116.Date. 09.04.2012 அகவிலைப்படி 1.1.2012. முதல் 58% லிருந்து 65% ஆக உயர்வு.

11. G.O.No.123. Date.10.04.2012. ஊதிய முரண்பாடுகளை நீக்க ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அமைப்பு
*எஸ்,முருகேசன்*

12. G.O. No.184. Date. 01.06.2012 Tamil Nadu Govt. Pensioners Family Securit Fund Scheme - மற்றும் financial assistance raised from Rs.25000/- to 35000/- in case of death pensioners - orders

13. CPS சந்தா மற்றும் நிலுவை தொகை பிடித்தம் செய்யும் முறை பற்றி நிதித்துறை விளக்க கடிதம். Lr.No.35574/PGC/2011-3 Dated. 23.04.2012.

14. G.O. No.139. Date.27.04.2012 New Health Insurance Scheme (NHIS) சந்தா Rs.75/- ஆக ஜூன் 2012 முதல் பிடித்தம் செய்ய உத்தரவு.

15. G.O. No. 243 Date.29.06.2012. Medical Aid. N.H.I.S. சந்தா ரூபாய் 150/- ஆக உயர்வு.. List of eligible hospitals available.

16. G.O.No. 461. Date.22.09.2009. பொது வருங்கால வைப்பு நிதியின் மாத சந்தா (12%) வீதம் குறித்த அரசாணை .

17. Letter No.fin. 57663/pay cell/2009.Dt.30.9.2009. CPS சந்தா 10% பிடித்தம் செய்திட தெளிவுரை.(Basic Pay + Grade Pay)

18. G.O.No. 71. Dt.19.03.2003. முழு ஓய்வூதியம் பெற 30 ஆண்டுகள் பணி என்பதை விளக்கும் அரசாணை.

19. G.O. No.304. Dt.27.05.2004. தமிழகத்தில் 1.4.2003 முதல் CONTRIBUTORY PENSION SCHEME அறிமுகம் - ஆணை.

20. G.O.No. 201.Dt.21.05.2009.C.P.S. Maintenance of Accounts - Instructions issued.

21. G.O. NO.413 Dt.04.11.2010. தனியார் பள்ளிகளில் 1996,97,98 ஆம் ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட இ .நி .ஆ . களுக்கு பழைய ஓய்வுதிய திட்டம் தொடர்வது சார்ந்த அரசாணை.

22. Govt.Lr.63305/Pay Cell/2010-1 Dt.08.11.2010. Fixation of Pay of Employees in the Selection Gr / Spl Gr- Instructions issued.

23. Govt.Lr. 63305 _ 4 / Pay Cell / 2010 -4 Dt.12.11.2010. Fixation of Pay in Selection Gr /Spl Gr - Monetary benefit to be given effect from 1.8.10.

24. Govt.Lr.63305_5 / Pay Cell / 2010 / Dt. 30.11.10. Fixation of Pay in Selection Gr / Spl Gr. Instructiuons - Further clarifications issued.

25. G.O.No.175 Dt.18.06.2010. சம்பளம் ECS முறையில் - ஆணை.

26. Govt.Lr. 14483/CMPC/2011_1 Date.5.1.2012. Revision of Pay of Certain Categories of Teachers - Fixation of Selection Gr / Spl Gr Instructions.

27. G.O.No.29.Date.31.01.2013. ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத / விவாகரத்தான / விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3,050/-ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது - குறித்த ஆணை.

28. G.O.No. 173 Dt.01.04.2004. இறப்பு மற்றும் ஒய்வு பணிக்கொடை கால தாமதமாக வழங்கப்படும் பணிக்கொடைத் தொகைக்கு வட்டி வழங்குதல் - வட்டி விகிதம் - ஆணை.

29. G.O.420 Dt.11.09.2000. படிகள் - நகர ஈட்டுப்படி - திருநெல்வேலி நகரத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நகர ஈட்டுப்படி வழங்கிட அனுமதி வழங்கப்பட்ட ஆணை.

30. G.O. No. 38. Dt. 11.02.13.ஓய்வூதியம் - பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும், 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க அரசு ஆணை.

31. G.O.No.75. Date.14.3.2013. முன்பணம்- ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் உயர்த்தி வழங்குதல்- ஆணை.

32. G.O.No.61. Date.28.2.2013. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 1984-திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது- ஆணை.

33. G.O.No.62. Date. 28.02.2013. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 2000 - திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது - ஆணை.

34. Lr.No.34124(Pay Cell) 2009-1, Dated.26.6.2009. G.O.234 Certain Clarifications. Increment கணக்கிடுவது உள்ளிட்ட

தெளிவுரைகள் உள்ளன.

35. G.O. Ms.No. 222 Date.01.07.2013. அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அப்பழுக்கற்ற 25 வருடம் சேவை புரிந்ததற்காக வழங்கப்படும் ரூ.2000/-க்கான பரிசுத் தொகை வழங்க மண்டல / மாவட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவு.

> G.O Ms.No. 122 ,Date 28/12/2016 -RESTRICTED HOLIDAYS – Inclusion of MAHALAYA AMAVASAI in the list of Restricted Holidays – Orders – Issued.
*எஸ்,முருகேசன்*
> G.O : 120 : 53 வயதுக்கு மேல் அடிப்படை பயிற்சி பெறுவதில் இருந்து விலக்கு !! – அரசாணை வெளியீடு

>G.O NO -449-DT-29.11.2016-CCE-WORKSHEET -தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை

> மகப்பேறு விடுப்பு 9 மாதமாக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியீடு!!

> G.O.No.279 FINANCE Dt: October 27, 2016-PENSION – Contributory Pension Scheme – Employees contribution and Government contribution – Rate of interest for the period from 1st October, 2016 to 31st December, 2016 is 8%- Orders – Issued

>GENERAL PROVIDENT FUND ( TAMIL NADU) – RATE OF INTEREST FOR PERIOD 01.10.2016 TO 31.12.2016 ORDER ISSUED

> அரசாணை எண் 177 பள்ளிக்கல்வித்துறை நாள்:13.10.2016 உடற்கல்வி ஆசிரியர் உயர்கல்வித் தகுதிகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான உரிய கல்வி தகுதிகளை நிர்ணயம் செய்தல் -ஆணை-வெளியீடு.

>G.O 160 DSE Dept Date:2/12/2004-IGNOU BEd is Eligible for Direct Appointment and Promotion

>G.o.202, date 30.6.16, புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அரசாணை
>G.O.NO169 , DATE 09.06.2016- NHIS FOR CONTINUE BEYOND 30.06.2016 ORDER ISSUED
> G.o.205- NHIS- pensioners , family penioners- list of approved hospitals- deletion of hospitals- and Removal of specialities in the hospital s
> Advances to Government Employees for the Celebration of Marriage – Administration of the Marriage Advance scheme – Orders – Issued.

> G.O.131/2.5.2016 -நிதித்துறை- திருத்தப்பட்ட தொகுப்பூதியம்/நிலையான ஊதியம்/ மதிப்பூதியம் பெற்று வரும் தமிழக அரசு பணியாளர்கள் தனிஉயர்வு 1.1.16 முதல் உயர்வு
> அரசாணை எண் 63 பள்ளிக்கல்வித்துறை நாள்:13/4/16-தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் முறையான பணியமைப்பின் கீழ் பணிவரன்முறை செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது.
> PENSION – Contributory Pension Scheme – Settlement of accumulation under Contributory Pension Scheme in respect of CPS subscribers retired/resigned, died and terminated from service – Orders Issued – Clarification sought – Regarding.
> கடன்கள் மற்றும் முன்பணம் – அரசு ஊழியர்கள் /ஆசிரியர்கள் அரசின் மூலம் பெறப்படும் வீட்டுக்கடனில் கூடுதலாக இனி சூரிய ஒளி மின்தகடுகள் வீட்டின் கூரை மீது பொருத்தப்படுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது – ஆணை வெளியீடு…
> 10 வகுப்பு கல்வித் தகுதியுடன் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்து, +2 முடித்ததாகக் கருதி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெறும்வகையில் ஏற்கெனவே வெளியிட்ட அரசாணையில் திருத்தம்
> CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் அவர்களின் மறுபணிநியமண காலத்திற்கு ஊதியம் வழங்க வேண்டும் என இயக்குனரிடம் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக அரசாணை வெளியீடு
> Lr No.30283/FR-3(2)/2015-1 Dt: January 19, 2016 Fundamental Rules – Tamil Nadu Leave Rules – Regulation of period of absence-Leave-Instructions- Issued
> Lr No.39623/FR-3/2015-1 Dt: January 07, 2016 Leave – Tamil Nadu Leave Rules 1933 – Sanction of Leave on Medical Certificates during probation period of Government servants – Instructions – Issued.
> அரசு ஊழியர்களின் குடும்ப நலநிதி 1.50 லட்சத்திலிருந்து 3 லட்சமாக உயர்த்தப்பட்டதற்கான அரசாணை
> GO.59 Dt.22.02.16 PENSION-CPS-Settlement of accumulation under CPS in respect of CPS Subscribers retired/resigned,died & terminated from service-Orders Issued.
 மாற்றுத்திறனாளிகளுக்கு 40% ஊனம் என்ற நிலை இருந்தாலே சலுகைகள் பெறலாம் என்பதற்கான அரசாணை வெளியீடு
> G.O Ms.No. 208 Dt: February 23, 2016 Scholarships – Tamil Nadu Government Scholarships to cadets of Tamil Nadu studying in Rashtriya Indian Military College (RIMC), Dehradun – Enhancement of Scholarship amount from Rs. 12,000/- to Rs. 40,000/- per annum – Orders issued.
G.O 65 , date26.2.16 , பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துதல் கோரிக்கை குறித்து ஆராய வல்லுனர் குழு அமைத்தல் – அரசாணை வெளியீடு

Post a Comment

0 Comments