சென்னை, டிபிஐ வாளாகத்தில் இன்று நடக்கவிருந்த 11 ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் வாபஸ். கோரிக்கை விளக்கக் கூட்டமாக மாற்றப்பட்டது. பேச்சுவார்த்தை விவரங்கள்

Post a Comment

0 Comments