எண்ணும் எழுத்தும் - BED மாணவர்களின் 3ம் நபர் மதிப்பீடு துவங்கியது.

எண்ணும் எழுத்தும் திட்டத்தை தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட  பள்ளிகளில்  ஆய்வுசெய்ய பி. எட் மாணவர்களைக்கொண்ட குழு நேற்றுமுதல் ஆய்வு செய்யத் துவங்கியது.  ஒவ்வொரு மாணவர்களாக தனித்தனியாக தனியான Visit app மூலம்  மாணவர்களின் கற்றல்அடைவுகள் சோதிக்கப்படுகிறது.  
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில் ஆய்வு நடைபெற்றபோது.  

Post a Comment

0 Comments