2023-24 அனைத்து அரசு மேல்நிலை / உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் - 6 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டு தேர்வு தேதிகள்:
6 th std - 29.08.23
7 th std - 30.08.23
8 th std - 31.08.23
9 th std - 01.09.23
(குறிப்பு : நேற்றைய தேர்வின் Feedback கொடுத்து save செய்தால்தான் இன்றைய வினாத்தாள் download ஆகும்)
முந்தைய நாள் வினாத்தாள் இனி Download செய்ய இயலாது
https://exam.tnschools.gov.in/#/
இந்த இணையத்துக்கு சென்று ஆசிரியர் தங்களை தனிப்பட்ட User ID password அல்லது பள்ளியின் ID கொடுத்து Download செய்து கொள்ள வேண்டும் ஏனென்றால் வினாத்தாளில் பள்ளியில் U-DISE NUMBER - watermark முறையில் print ஆகிறது.
Go to Login ( User ID password)
|
Describe type
|
Download question PDF
தற்போது இன்று நடைபெறும் 8ம் வகுப்புக்கான அனைத்து பாடங்களுக்கும் வினாத்தாள்கள் டவுன்லோட் செய்யும் வசதி செயல்பாட்டில் உள்ளது .
ஒரு மாணவருக்கு 40 நிமிடத்தில் ஐந்து பாடங்களுக்கும் ஒரே தேர்வாக வைக்க வேண்டும் . மொத்த மதிப்பெண் 25
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.