DUPLICATE TET PAPER -1& 2 CERTIFICATE APPLY E-Sevai PORTAL NOW AVAILABLE

TNTET தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள்  அவர்கள் தங்களது சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.  அதில் பதிவிறக்கம் செய்யாதவர்கள் அல்லது  மதிப்பெண் சான்றிதழ் தொலைந்தவர்கள் தற்போது E-SEVAI  மூலமாக விண்ணப்பித்து மறுபிறதி பெற்றுக்கொள்ளலாம் அதற்கான  E-sevai portal   இதுவரை செயல்படாமல் இருந்தது.  தற்போது மீண்டும்  Portal செயல்பாட்டில் உள்ளது

Click online apply 👇👇👇


Post a Comment

0 Comments