சந்திராயன் -1
சந்திராயன்-2
சில கடைசிநேர தொழல்நுட்ப கோளாறு மற்றும் காலநிலை காரணமாக தோல்வியில் முடிந்தது அந்த தோல்வியில் கற்றுக்கொண்ட பாடத்தில் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு நிலவில் தரையிறங்க சந்திராயன் -3 வடிவமைக்கப்பட்டது.
நிலவை சுற்றிவந்த விக்ரம் லேண்டர் படிப்படியாக தொலைவு குறைக்கப்பட்டு நிலவிற்கு அருகில் 8 கி. மீ தொலைவிற்கு கொண்டு வரப்பட்டு படிப்படியாக தரையிக்கும் வேலை நடைபெற்றது.
முதலில் தரையிறங்க வேண்டிய இடம் சமதள குறைபாடு காரணமாக சற்று மாற்றம் செய்யப்பட்டு Retarget முறையில் கடைசிநேர திக் திக் நிமிடங்களுடன் சுமார் 6.05 pm (23.08.2023) மணியளவில்
0 km vertical Velocity
0 km horizontal velocity
0 km distance
என்ற முறையில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக soft land செய்யப்பட்டு உலக நாடுகளுக்கு வியப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வருங்காலங்களில் சூரியன்,வியழன்
ஆய்வு செய்ய விண்கலன்கள் அனுப்பப்படும் என்பது கூடுதல் மகிழச்சி
அறிவியலுக்கு ஈடு எதுவுமில்லை என்பதை இந்தியா மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளது .
வாழ்த்துகள் ISRO
நாள் : 23.08.2023
நேரம் : மாலை 5.30 முதல்
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.