எண்ணும் எழுத்தும் - 3ம் நபர் பள்ளியில் ஆய்வு செய்ய பள்ளிக்குள் அனுமதிக்க முடியாது. டிட்டோஜேக் கூட்டத்தில் தீர்மானம்.


தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் 29.08.2023 அன்று காலை 11.00 மணியளவில் சென்னை தியாகராய நகர் பத்மநாபன் வீதியில் அமைந்துள்ள தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது . டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும் , தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளருமான திரு.கோ.காமராஜ் அவர்கள் தலைமையேற்றார் . கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

29.08.2023 மாநில டிட்டோஜேக் உயர்மட்டக்குழு கூட்ட முடிவுகள்...

Click here 

https://drive.google.com/file/d/11YdGhcgv0R24e5WBe7D10jsC6mqcMTFI/view?usp=drivesdk



Post a Comment

0 Comments