EE - Std-4,5 எண்ணும் எழுத்தும் FA (B) ASSESMENT தேதி மாற்றம்

EE - SStd-4,5 எண்ணும் எழுத்தும் FA (B) Online  ASSESMENT இன்று முதல் துவங்க இருந்த நிலையில்  மீண்டும். தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.   Module -1 July 12.முதல் துவங்குகிறது 

Baseline asseemsnt  முடிக்க இன்று கடைசி , மேலும் முடிக்காமல் பல பள்ளிகள் நிலுவையில் உள்ளதால் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் எனக்கருதப்படுகிறது 

Post a Comment

0 Comments