எண்ணும் எழுத்தும்- 2023-24 (வகுப்பு 1,2,3 )முதல்பருவத்திற்கான FA (B) Online Test ல் இந்த ஆண்டு முதல் படம், சொற்களை மாணவர்களுக்கு Zoom செய்து காட்டும் வசதி

எண்ணும் எழுத்தும்- 2023-24  (வகுப்பு  1,2,3 )முதல்பருவத்திற்கான FA (B)  Online Test ல் இந்த  ஆண்டு முதல்  படம்,  சொற்களை மாணவர்களுக்கு Zoom செய்து  காட்டும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது 

கடந்த ஆண்டில்  மாணவர்களுக்கு  தெரியவில்லை  சிறிய அளவில் சொற்கள்  படங்கள்  உள்ளது  என்ற குறைபாடு சரிசெய்யப்பட்டுள்ளது 

குறிப்பிட்ட படத்தை  தொட்டால்  பெரிய வடிவில்  zoom செய்து  காட்டும் 

Post a Comment

0 Comments