Transfer Online ல் விண்ணப்பிக்க 02.05.2023 மாலை 5 மணி வரை அவகாசம் நீட்டிப்பு.

 


வணக்கம் 

தொடர் விடுமுறை நாட்கள் வருவதை கருத்தில் கொண்டு Emis இணையதளம் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் என்று *தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு கடந்த 28 .5 2023 அன்று  கோரிக்கை விடுக்கப்பட்டது..*

அதன் அடிப்படையில் *இணையதளம் மூலமாக ஆசிரியர்கள் விண்ணப்பிப்பதற்கு நாளை 2. 5 .2023 மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது*

வட்டார கல்வி அலுவலர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் விண்ணப்பங்களை *பரிசீலிப்பதற்கு புதன்கிழமை மாலை 5 மணி வரை நேரம் வழங்கப்பட்டுள்ளது*.

Post a Comment

0 Comments