REGARDING TET ISSUE: பல்வேறு சங்கங்களின் எதிர்புக்களுக்கிடையே அறந்தாங்கி மற்றும் பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி) அவர்களின் பதவி உயர்வுக்கு TET கட்டாயம் என்ற செயல்முறைகள் திரும்பப்பெற்றுக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. பழைய நடைமுறையே தொடரும்... இன்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படும்.
- SOURCE MULLAIKADU NEWS
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.