டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது

 19 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 10,117 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வை 18.36 லட்சம் பேர் எழுதினர். tnpscexams.in என்ற இணையத்தளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


குருப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.. 


https://apply.tnpscexams.in/result-groupIV/S8NHJQ0fh7EUzbQK

Post a Comment

0 Comments