EMIS - STUDENT RAISE REQUEST எளிமைப் படுத்தப்பட்டுள்ளது.

STUDENT ADMISSION
 👉புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது..

👉RAISE REQUEST  கொடுத்தவுடன் பெற்றோரின் மொபைல் எண்ணிற்கு OTP செல்லும்...

👉அந்த OTP ஐ தலைமை ஆசிரியர் பெற்று, EMIS இல் பதிவு செய்தவுடன் மாணவர்  COMMON POOL  ற்கு வருவார்..

👉மாணவனை பள்ளியில் அட்மிட் செய்துகொள்ளலாம்.

👉ஆனால் முன்பு படித்த பள்ளியில் பெற்றோரின் மொபைல்எண் சரியாக EMIS ல் பதிவேற்றம்  செய்யப்பட்டிருக்க வேண்டும் 

Post a Comment

0 Comments