*கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆணையாளர் அவர்களால் நடத்தப்பட்ட காணொளி கூட்டத்தில் கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.....*
*பிப்ரவரி 2023 ஆம் மாதத்திற்கான Payroll Run 12.02.2023 அன்று செய்யப்படும்.*
*பிப்ரவரி 2023ஆம் மாதத்திற்கான ஊதிய பட்டியலில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து மாற்றங்களையும் (Income Tax... ect..) 10.02.2023 ற்கு முன்னதாக செய்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.*
20.02.2023 ற்கு பிறகு Mark For Recalculation Icon Remove செய்யப்படும்.
எனவே, பிப்ரவரி 2023 ஆம் மாதத்திற்கான ஊதிய பட்டியல் தயாரிப்பதில் சுணக்கம் ஏற்படாமல் இருக்க மேலே குறிப்பிட்டுள்ள தேதிகளுக்குள் உரிய மாற்றங்களை செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.