TNSED Attendance App - புதிய version ல் display முழுவதும் White Screen தோன்றினால் என்ன செய்யவேண்டும்?

TNSED Attendance Appன் புதிய Versionஐ Download செய்த பிறகு, அதை Open செய்தால், Mobileலின் Screen முழுவதும் வெள்ளை நிறத்தில் [Blank Display] தோன்றினால் அதனை சரிசெய்யும் முறை (After ᴅᴏᴡɴʟᴏᴀᴅ the new version of ᴛɴsᴇᴅ Attendance App, if ᴍᴏʙɪʟᴇ's sᴄʀᴇᴇɴ appears in white [ʙʟᴀɴᴋ ᴅɪsᴘʟᴀʏ)  how to fix it?

நமது  மொபைலை இயக்க  சில அடிப்படை  app கள்  உதவி செய்யும் அதை  update செய்தால்தான்  மற்ற  சில app கள்  செயல்படும்  அந்த வரிசையில் தான்  TNSED APP உள்ளது.  TNSED App ஐ இயக்க  support செய்யும்  சில app களை  update செய்ய வேண்டும். எப்படி செய்வது?   அதைப்பற்றி  பார்ப்போம் 


ஒருசில ஆசிரியப்பெருமக்களுக்கு ᴛɴsᴇᴅ ᴀᴛᴛᴇɴᴅᴀɴᴄᴇ Appன் புதிய Versionஐ ᴅᴏᴡɴʟᴏᴀᴅ செய்த பிறகு, அதை ᴏᴘᴇɴ செய்தால், ᴍᴏʙɪʟᴇலின் sᴄʀᴇᴇɴ முழுவதும் வெள்ளை நிறத்தில்---[ʙʟᴀɴᴋ ᴅɪsᴘʟᴀʏ] காணப்படும்...


*👉இதை சரிசெய்ய கீழ்க்கண்ட sᴏғᴛᴡᴀʀᴇஐ, ᴜᴘᴅᴀᴛᴇ செய்வதன் மூலம் ᴛɴsᴇᴅ ᴀᴛᴛᴇɴᴅᴀɴᴄᴇ ᴀᴘᴘ முழு செயல்பாட்டிற்கு வரும்.


ᴛɴsᴇᴅ ᴀᴛᴛᴇɴᴅᴀɴᴄᴇ ᴀᴘᴘ சிறப்பாக செயல்பட....


ᴘʟᴀʏ sᴛᴏʀᴇ App

👇

ᴘʟᴀʏ sᴛᴏʀᴇ ʀɪɢʜᴛ sɪᴅᴇ ᴛᴏᴘ ᴄᴏʀɴᴇʀ செல்லவும்

👇

ᴏᴜʀ ᴏᴡɴ ɴᴀᴍᴇ ɪɴɪᴛɪᴀʟ [ᴏʀ] ᴘᴇʀsᴏɴs ᴘʜᴏᴛᴏ இருக்கும்

👇

ᴍᴀɴᴀɢᴇ ᴀᴘᴘs ᴀɴᴅ ᴅᴇᴠɪᴄᴇ தேர்ந்தெடுக்கவும்...

👇


ᴜᴘᴅᴀᴛᴇ ᴀᴠᴀɪʟᴀʙʟᴇ தேர்ந்தெடுக்கவும்...

(sᴇᴄᴏɴᴅ ᴏᴘᴛɪᴏɴ)

👇

👉 ᴀɴᴅʀᴏɪᴅ ᴀᴜᴛᴏ,

👉ᴀɴᴅʀᴏɪᴅ sʏsᴛᴇᴍ ɪɴᴛᴇʟʟɪɢᴇɴᴄᴇ, 

👉ᴀɴᴅʀᴏɪᴅ ᴀᴄᴄᴇssɪʙɪʟɪᴛʏ, 

👉ᴀɴᴅʀᴏɪᴅ ᴄᴀʀᴇ,

👉ᴄᴀʀʀɪᴇʀ sᴇʀᴠɪᴄᴇ,

👉ɢᴏᴏɢʟᴇ-ᴄʜʀᴏᴍᴇ,

👉ᴅᴇᴠɪᴄᴇ ʜᴇᴀʟᴛʜ sᴇʀᴠɪᴄᴇ, 

👉ᴅᴇᴠɪᴄᴇ ᴄᴀʀᴇ,

👉ᴅᴇᴠɪᴄᴇ ᴀᴜᴛᴏ,

👉ᴅɪɢɪᴛᴀʟ ᴡᴇʟʟʙᴇɪɴɢ,

👉ᴅɪɢɪᴛᴀʟ ᴀᴜᴛᴏ,

👉ɢᴏᴏɢʟᴇ,

👉ɢᴏᴏɢʟᴇ ᴘʟᴀʏ sᴇʀᴠɪᴄᴇ ғᴏʀ-ᴀʀ,


☝️

மேற்காணும் அனைத்து sᴏғᴛᴡᴀʀᴇ ᴀᴘᴘʟɪᴄᴀᴛɪᴏɴஐயும்,  "உடனடியாக ᴜᴘᴅᴀᴛᴇ செய்தால் மட்டுமே,"  ᴛɴsᴇᴅ ᴀᴛᴛᴇɴᴅᴀɴᴄᴇ என்ற புதிய ᴀᴘᴘʟɪᴄᴀᴛɪᴏɴஆனது, 100% செயல்படுகிறது...


Post a Comment

0 Comments