EE - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - பாடம் -2,1( பருவம் -3) PDF & image வடிவில்

எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு

👉 எண்ணும் எழுத்தும் வகுப்பறை செயல்பாடுகளில் ஈடுபடும் ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம் இந்த 3 ம் பருவத்திற்கு உரிய விவரங்கள்.

👉 மொத்தம் -15 வாரங்கள் (ஜனவரி முதல் ஏப்ரல்15வரை) . 

👉 தமிழ் , ஆங்கிலம், கணக்கு - 8 பாடங்கள் 

👉 ஒருநாளுக்கு - ஒரு செயல்பாடு

👉 ஒரு பாடத்திற்கு 4 முதல் 8 செயல்பாடுகள் உள்ளன.

👉என்ற வகையில் ஆசிரியர்கள் தங்கள் விடுப்பு & மாணவர்கள் விடுப்பு மற்றும்  வகுப்பறை சூழலுக்கு ஏற்ப பாடக்குறிப்பினை ஒருபாடத்திற்கு ஒரு பாடக்குறிப்பாகவோ அல்லது  பிரித்து எழுதிக்கொள்ளலாம்

👉 இந்த வாரத்திற்கு இந்த பாடம் மற்றும் பாடக்குறிப்பு என்று எந்த கட்டாயமும் இல்லை
 
********************************************************************************
பருவம்  -3 பாடம்  -2 

Image வடிவில் பார்க்க Long press செய்து  download image  or Preview image என click செய்து  பார்க்கவும்.( zoom  செய்து பார்க்கவும்) அல்லது  click PDF download செய்து பார்க்கவும்

Image வடிவில்  👇👇
தமிழ் 
English
Maths

*****************************************************************************
பருவம்  -3 பாடம்  -1 

தமிழ் 
English
Maths

Post a Comment

2 Comments

*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்

* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .

* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.