தமிழ்நாட்டில் 2022ம் ஆண்டு டெட் தேர்வை நடத்த கோரிக்கைகள் எழுந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடபட்டது. அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் வரை TET முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள்களுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த அக்டோபர் மாதம் கணினி வாயிலாக இடைநிலை ஆசிரியர்களுக்கான TET முதல் தேர்வு நடைபெற்றது.
இதன் முடிவுகளை கடந்த 7ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் மொத்தம் 15% மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
அதாவது தேர்வு எழுதிய மொத்தம் 1,53,233 பேரில் 21,543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தகவல் தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து தேர்வர்களின் மதிப்பெண் பட்டியலை நாள் வாரியாக TRB இணையதளத்தில் வெளியிட்டுள்ளது
Link 👆
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.